விஜய்யை சீண்டும் விடாமுயற்சி...! அஜித் ரசிகர்கள் செய்த அரசியல் விமர்சனம்...! சினிமா விடாமுயற்சி படத்திற்காக அஜித் ரசிகர்கள் வைத்துள்ள பேனர் விஜயின் அரசியல் பிரவேசத்தை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது.