அறிவாலயம் என்ன 'ரெட் லைட்' ஏரியாவா? - பொன்னார் உதிர்த்த ஒற்றை வார்த்தை: பொங்கி எழுந்த சேகர் பாபு..! அரசியல் இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த நிர்வாகியுமான பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.