வலுக்கும் வரி யுத்தம்: சீனா மீது மேலும் 50% வரி விதிப்பேன்.. அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை..! உலகம் அமெரிக்கா மீது சீனா விதித்துள்ள 34 சதவீத வரிவிதிப்பை திரும்பப் பெறாவிட்டால், சீனா மீது கூடுதலாக 50 சதவீதம் வரிவிதிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.