இது எப்படி கற்பழிப்பாகும்..! பாலியல் வழக்கில் மீண்டும் சர்ச்சை..! நீதிபதி கேள்வியால் பரபரப்பு..! இந்தியா பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் பாதிக்கப்பட்ட பெண்ணும் பொறுப்பு என குறிப்பிட்டு குற்றம் சாட்டப்பட்டவருக்கு அலகாபாத் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.