அனல் பறந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; முதல் பரிசை தட்டிச் சென்றது யார் தெரியுமா? தமிழ்நாடு இன்று காணும் பொங்கலை முன்னிட்டு மதுரை அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெற்றது.