அனல் பறந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; காளைகள், காளையர்களுக்கு கிடைத்த பரிசுகள் என்ன? தமிழ்நாடு உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 11 சுற்றுகளுடன் நிறைவடைந்தது.