இதுக்குதாங்க அமித் ஷாவை சந்தித்தேன்.. எடப்பாடி பழனிசாமி சொல்ல வர்றது என்னன்னா..!! அரசியல் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டுமென அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.