எங்கும் ஊழல், எதிலும் ஊழல்.. திருச்செந்தூர் விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்..! தமிழ்நாடு திருச்செந்தூர் கோயிலில் அடிப்படை வசதிகள் முறையாக செய்யவில்லை என்று வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகர் வீட்டிற்கு போலீசார் அதிகாலையில் விசாரணைக்கு சென்றனர். இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவ...