இந்தியா வர விருப்பம்.. மனம் திறந்த சுனிதா.. இந்தியாவின் அழகுகளை வர்ணித்த பேரழகி..! உலகம் ஒரு நாள் நான் எனது தந்தையின் சொந்த நாட்டுக்கு வர விரும்புகிறேன். இந்தியா ஒரு சிறந்த நாடு. அற்புதமான ஜனநாயகம் என இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்தார்.