நான் யார் தெரியுமா..? கலெக்டரின் உறவினர் என உடான்ஸ்.. ஆடிட்டரிடம் ரூ.1 கோடி பறித்த இன்ஸ் கைது..! குற்றம் கும்பகோணம் அருகே வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க, நில உரிமையாளரிடம் ஒருகோடி ரூபாய் லஞ்சம் பெற்று மோசடி செய்ததாக இன்ஸ்பெக்டர் நெப்போலியன் கைது செய்யப்பட்டார்.