நள்ளிரவு 12 முதல் அதிகாலை 5 வரை ஆன்லைன் ரம்மிக்கு NO.. இது ஒழுங்குமுறை அல்ல தடை என வாதம்..! தமிழ்நாடு நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை ஐந்து மணி வரை ஆன்லைனில் ரம்மி விளையாடக்கூடாது என்பது ஒழுங்குமுறை அல்ல. தடை என ஆன்லைன் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.