ஒரே இரவில் சிக்கிய 210 கிலோ கஞ்சா.. ஒடிசா குற்றவாளிகள் ஆற்காட்டில் கைது..! குற்றம் ஆற்காட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், 3 சொகுசு கார்களில் கடத்தி வரப்பட்ட 210 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஒடிசாவை சேர்ந்த 5 பேர் உட்பட 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.