மீனவருக்கு வந்த பாடிபில்டிங் ஆசை.. ஸ்டிராய்டு எடுத்ததால் விபரீதம்.. சிறுநீர் வெளியேறாமல் தவித்தவர் பலி..! குற்றம் சென்னை காசிமேட்டில் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்காக ஜிம் ட்ரெயினர் கூறியபடி ஊக்கமருந்து எடுத்துக் கொண்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.