இன்னும் 3 நாளில் திருமணம்.. காதலி மரணம்.. காதலன் தலைமறைவு.. என்ன நடந்தது..? குற்றம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தலையில் அடிபட்ட நிலையில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இது கொலையா? ஆணவக்கொலையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.