ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்... கோவை, மதுரை மக்களுக்கு அமைச்சர் சொன்ன குட்நியூஸ்..! தமிழ்நாடு இந்த ஆண்டு குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கிற திட்டம் கோவை மாநகரிலே தொடங்கியிருக்கிறது.