9ம் வகுப்பு மாணவி கழுத்தில் மின்னிய தாலி கயிறு...5 பேர் மீது பாய்ந்தது வழக்கு...! குற்றம் கிருஷ்ணகிரி அருகே 9ம் வகுப்பு மாணவிக்கு திருமணம் நடந்த நிலையில், தாலியுடன் பள்ளிக்கு வந்த மாணவியை பார்த்து ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.