திணறும் கேரள அரசு..! கைமீறும் போதைக் கலாச்சாரம்..! ஒவ்வொரு மாவட்டத்திலும் 500 வழக்குகள் பதிவு..! இந்தியா கேரளாவில் இளைஞர்கள் போதை மருந்து பயன்படுத்துவது அதிகரித்துள்ளது அரசுக்கு பெரிய கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.