கோடநாடு கொலை வழக்கில் நேரில் ஆஜராகுங்கள்.. ஜெ.-வின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்..! தமிழ்நாடு கோடநாடு கொலை வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.