ரெஸ்டாரெண்ட் போறீங்களா? உஷார்..!! பர்கரில் வேகாத கோழிக்கறி.. குழந்தைக்கு வாந்தி, மயக்கம்..! குற்றம் புதுச்சேரியில் தனியார் ஷாப்பிங் மாலில் செயல்பட்டு வரும் சர்வதேச உணவகத்தில் வாடிக்கையாளருக்கு வேகவைக்காத கோழியை வழங்கியதால் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.