ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை.. கழிவறையில் சிறுமிக்கு நேர்ந்த துயரம்.. வீடியோ எடுத்து வைத்த காமுகன்..! குற்றம் தெலங்கானா அருகே ஓடும் ரயிலின் கழிவறையில் மைனர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.