சம்மனுக்கு ஆஜராகாமல் கல்தா... சீமான் வீட்டிற்கே வந்த போலீசார்... நீலாங்கரையில் பரபரப்பு...! அரசியல் ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தின் போது பெரியார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு போலீசார் சீமானுக்கு சம்மன் வழங்கியுள்ளனர்.