“இப்ப வா பார்க்கலாம்”... சீமான் வீட்டின் முன்பு போலீஸ் செய்த சம்பவம்... ஷாக்கான நாதக தம்பிகள்...! அரசியல் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் முன்பாக அதிக அளவில் பெண் போலீசாரும் ஊக்குவிக்கப்பட்டிருக்கின்றனர் மகளிர் அணியை சமாளிக்க அங்கே பெண் காவலர்கள் குவிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது....