தமிழகமே பரபரப்பு... மீண்டும் ஒரு ஆணவப் படுகொலையா?... ஜிம் ட்ரெய்னர் மரணத்தில் நீடிக்கும் மர்மம்...! குற்றம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஜிம் ட்ரெய்னரின் மர்ம மரணம் ஆணவக்கொலையாக இருக்குமோ என அவரது பெற்றோரும், உறவினர்களும் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர்.