அஸ்ஸாம் சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள்.. 2-வது நாளாக மீட்பு பணிகள் தீவிரம்.. இந்தியா அஸ்ஸாம் மாநிலத்தின் டிமா ஹசாவ் மாவட்டத்தில் உம்ராங்சு என்ற இடத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது..