ஜீரோ எம்.எல்.ஏ.வில் ஹாட்ரிக் அடித்த ராகுல் காந்திக்கு வாழ்த்துகள்...! காங்கிரஸை கதற விட்ட எச்.ராஜா இந்தியா டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஜீரோ எம் எல் ஏக்கள் என்பதை மூன்றாவது முறையாக உறுதிப்படுத்தியுள்ள ராகுல் காந்தி பாஜக மூத்த தலைவர் எச் ராஜா வாழ்த்து தெரிவித்துத்துள்ளார்.