சொதப்பிய தவெக? உணவு, தண்ணீர் இல்லை... 3 மணி நேரம் பசியுடன் வாடிய தொண்டர்கள்...! அரசியல் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா தொடங்கி நடைபெறக்கூடிய நிலையில், அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தொண்டர்கள் 3 மணி நேரமாக பசியுடன் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.