தனக்குத் தானே பிரசவம்; பீரோவுக்கு அடியில் மறைக்கப்பட்ட சடலம்; தாய், சேய்க்கு நேர்ந்த கொடூரம்! தமிழ்நாடு ராணிப்பேட்டையில் தாய் மற்றும் குழந்தை பிரசவத்தின் போது உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.