10 மணி நேர சோதனை... கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள்... கே.என்.நேரு கூடாரத்தில் சிக்கப்போவது யார்? அரசியல் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மற்றும் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்ததுறை சோதனை நடத்திய நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.