வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு.. கருப்புப் பட்டை அணிந்து வந்த திமுக எம்எல்ஏக்கள்..! தமிழ்நாடு வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக எம்எல்ஏக்கள் கருப்புப் பட்டை அணிந்துகொண்டு தமிழக சட்டப்பேரவைக்கு வந்தனர்.