விதிகளில் தளர்த்தம் செய்து பணியிட மாற்றம்.. செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு..! தமிழ்நாடு ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவருக்கு விதிகளை தளர்த்தி, சட்டம் ஒழுங்கு பிரிவிற்கு இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.