திருப்பணிக்காக 150 ஆண்டுகால ஆலமரம் வெட்டப்படுமா..? நீதிமன்றம் தலையிட்டு கொடுத்த உத்தரவு..! தமிழ்நாடு சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பார்வதி அம்மன் கோயிலில் உள்ள 150 ஆண்டு பழமையான ஆலமரம் முழுமையாக அகற்றப்பட மாட்டாது என்று அறநிலையத்துறை உறுதியளித்துள்ளது.