“அடிப்படை அறிவு கூட இல்ல”.. விஜயை விளாசும் நெட்டிசன்கள்- ஏன் தெரியுமா? அரசியல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தவெகவினர் சாரை சாரையாய் வாகனங்களில் படையெடுத்ததால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்