சென்னை மீனவர்களுக்கு ஜாக்பாட்.. தங்கத்தை மிஞ்சும் மீன் விலை.. கடலில் கிடைத்த புதையல்..! தமிழ்நாடு சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த மீனவர் வலையில் மருத்துவ குணம் படைத்த கூரை கத்தாழை மீன் ஒரு டன்னுக்கும் அதிகமாக சிக்கியது மீனவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.