70 வயது மூதாட்டி கொலை.. சடலத்தின் மீது நடனம்.. போட்டு தள்ளியதை உளறிய சிறுவன்..! குற்றம் தெலங்கானாவில் 70 வயது மூதாட்டியை கொலை செய்த 17 வயது சிறுவன், கொலையை வீடியோ எடுத்து உயிரிழந்தவரின் உறவினர்களுக்கே அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.