என்கிட்டயா காசு கேக்குற.. செல்போன் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு.. போதை ஆசாமி ரகளை..! குற்றம் விழுப்புரத்தில் செல்போன் கடையில் சர்வீஸ் செய்ய பணம் கேட்டதால் பெட்ரோல் குண்டு வீசிய போதை ஆசாமியை போலீசார் கைது செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.