அழகும் - திறமையும் இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் நடிகைகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இவருக்கு அடுத்தடுத்த படங்கள் கிடைத்த போதிலும், ஒரே ஒரு ஆக்சிடென்ட் இவருடைய வாழ்க்கையையே புரட்டி போட்டது.

இதையும் படிங்க: கோடைக்கு வெயிலுக்கு... குட்டை உடையில் காத்து வாங்கும் யாஷிகா! அதிரி புதிரி போஸ்!
இந்த விபத்தில் சிக்கி, யாஷிகாவின் உடலில் ஏற்பட்ட காயங்களால் அதில் இருந்து மீள்வதற்கே 1 வருடத்திற்கு மேல் ஆனது.

மேலும் விபத்தால் இவர் கமிட் ஆன பல படங்களில் வாய்ப்புகள் பறிபோனது.

தற்போது, மீண்டும் பட வாய்ப்புகளை கைப்பற்ற இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

அந்த வகையில் இவர் எடுத்து கொண்ட புகைப்படங்கள் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

அதாவது தன்னுடைய ஜாக்கெட் முழுக்க, நகைகளை தைத்து இந்த உடை உருவாக்கப்பட்டுளள்ளது.

இந்த உடையை பார்த்து ரசிகர்கள்... தங்கம் விக்கிற விலையில இப்படி ஒரு ட்ரெஸ்ஸா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதே நேரம் இந்த உடை தான் தற்போது ட்ரெண்டிங்காகி உள்ளது. இந்த ட்ரெஸ் பற்றி நீக்க என்ன நினைக்கறீங்க?

இதையும் படிங்க: மீண்டும் இணைந்த தனுஷ் - அருண் விஜய் கூட்டணி!