பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் சூரத் பகுதியை வராச்சா பகுதியைச் சேர்ந்த ஷைலேஷ் கல்தியா என்பவர் உயிரிழ்ந்தார். தாக்குதலில் கொல்லப்பட்ட நபரின் மகன் நக்ஷ் கல்தியா தாக்குதல் சம்பவம் குறித்து பேசினார். அப்போது பயங்கரவாதிகள் அந்தப் பகுதிக்குள் நுழைந்ததை உணர்ந்ததும் ஒளிந்துக் கொண்டதாகவும்,ஆனால் அவர்கள் கண்டு பிடித்து விட்டதாகவும் கூறினார்.

தாங்கள் இரண்டு பயங்கரவாதிகளைப் பார்த்தோம்., அவர்களில் ஒருவர் அனைத்து ஆண்களையும் முஸ்லிம்களாகவும் இந்துக்களாகவும் பிரிக்க உத்தரவிட்டு, பின்னர் அனைத்து இந்து ஆண்களையும் சுட்டுக் கொன்றதாகவும் கூரினார். பயங்கரவாதிகள் அந்த ஆண்களிடம் களிமா'வை மூன்று முறை ஓதச் சொன்னார்கள்... அதை ஓதத் தெரியாத அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறுவன் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சொல்லி அடிக்கும் இந்தியா..! பாக். எக்ஸ் கணக்கு முடக்கம்.. மத்திய அரசு அதிரடி..!
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் எதிரொலி; காஷ்மீர் பண்டிட்களுக்கு மத்திய அரசிடம் இருந்து பறந்த அதிரடி உத்தரவு!