என் ரத்தத்தால் ஜெயலலிதா மனதை வென்றேன்.. மரிக்கும் முன் ஹுசைனியின் அந்த வார்த்தை..! சினிமா மரிக்கும் தருவாயில் பிச்சையெடுத்து வாழ மாட்டேன் என கர்வமாக கூறியிருக்கிறார் மறைந்த ஷிகான் ஹுசைனி .