சிம்புவை கடுப்பாக்கிய அனிரூத்.. காரணம் இதுதானாம்.. சினிமா வட்டாரத்தில் கிசு கிசு!! சினிமா தனது படத்திற்கு இசையமைக்க அனிரூத் மறுப்பு தெரிவித்துவிட்டதால் நடிகர் சிம்பு அப்செட் ஆகியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.