சொதப்பிய இந்திய பேட்டர்கள்! வெற்றியுடன் டி20 தொடரை உயிர்பித்தது இங்கிலாந்து கிரிக்கெட் ராஜ்கோட்டில் நேற்று நடந்த 3வது டி20 போட்டியில் இந்திய அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.