குங்குமப்பூ சட்டை… கையில் ருத்ராட்ச மாலை… கங்கையில் நீராடி பக்தி பரசவசத்தில் மூழ்கிய பிரதமர் மோடி..! அரசியல் பிரதமர் நரேந்திர மோடி குங்குமப்பூ குர்தாவுக்கு மேல் கழுத்தில் தடிமனான ருத்ராட்சத்தை அணிந்திருந்தார்.