இயக்குநர் ஷங்கரின் சொத்துக்கள் முடக்கப்பட்ட விவகாரம்.. அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை..! தமிழ்நாடு எந்திரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.