இன்பநிதி நண்பர்களுக்காக ஓரம் உட்கார வைக்கப்பட்ட ஆட்சியர்...பரிசளிக்காமல் புறக்கணித்த உதயநிதி, பிடிஆர்... அலங்கா நல்லூர் அலப்பறை தமிழ்நாடு அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இன்பநிதி நண்பர்களுக்காக ஆட்சியரை இடம் மாற்றி ஓரத்தில் உட்கார வைத்த அமைச்சர் மூர்த்தியின் செய்கை விமர்சிக்கப்படுகிறது. அதிகாரிகளின் குளறுபடிகளால் அலங்காநல்லூர் உள...