திரைக்கு வந்த 10 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல்... சாதனை படைத்த 'டிராகன்'..! சினிமா மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான டிராகன் திரைப்படம் 100கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.