மக்களின் ஆதரவுக்கு கிடைத்த வெற்றி "வீர தீர சூரன்"...! வீடியோ வெளியிட்டு நன்றி சொன்ன விக்ரம்..! சினிமா "வீர தீர சூரன்" பட வெற்றிக்கு மக்களே காரணம். அதனை மறுக்க முடியாது என நடிகர் விக்ரம் வீடியோ வெளியிட்டு நன்றி கூறியிருக்கிறார்.