2026-ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..! இந்தியா நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளுக்கான விண்ணப்பங்களை அனுப்பலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
100 வயதில் பத்மஸ்ரீ விருது வென்ற கோவா விடுதலைப் போராட்ட வீராங்கனை லிபியா ; "ரகசிய வானொலி ஒலிபரப்பை" நடத்தியவர் இந்தியா