இன்று பட்ஜெட் தாக்கல்... எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மக்கள்!! தமிழ்நாடு தமிழக சட்டப்பேரவையில் இன்று 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.