தூக்கி வீசிட்டு போய்ட்டே இருப்பேன்... அமித் ஷாவுடன் மல்லுக்கட்டும் அண்ணாமலை...! அரசியல் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கக்கூடாது என்பதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர எதிர்ப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது.