பாகிஸ்தானுக்கு சப்போர்ட்டா? பாய்ந்தது தேசிய பாதுகாப்பு சட்டம்.. அசாம், திரிபுரா, மேகாலயாவில் 19 பேர் கைது..! இந்தியா காஷ்மீர் தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ள நிலையில், இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
மங்குனி ஆட்சி நடத்திய இபிஎஸ் திமுக அமைச்சரவை மாற்றத்தை விமர்சிப்பதா.? ஆர்.எஸ். பாரதி பொளேர்.! அரசியல்
ஜாம்பவான் கட்சியெல்லாம் அதிமுகவுடன் வருது.. வேலையும், பணமும் மிச்சம்.. வாய் பிளக்கும் திண்டுக்கல் சீனிவாசன்..! தமிழ்நாடு