பெண் காவலர்கள் குறித்து அவதூறு.. சவுக்கு மீது தொடரப்பட்ட 15 வழக்கு.. கோவை போலீசாருக்கு மாற்றம்..! குற்றம் பெண் காவலர்க்ள் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கு உட்பட யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான 15 வழக்குகள் கோவை சைபர் கிரைம் போலீசுக்கு மாற்றப்பட்டது. இதை அடுத்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
நடுரோட்டில் கல்லூரி மாணவிக்கு கட்டாய முத்தம்; இளைஞரை கொத்தாக தூக்கிய குனியமுத்தூர் காவல்துறை! குற்றம்
3000 ஐ.டி. ஊழியர்களுக்கு மொத்தமாக கல்தா கொடுத்த அமெரிக்க கம்பெனி - வரும் 31ம் தேதி காத்திருக்கும் முக்கிய முடிவு! தமிழ்நாடு
மக்களே உஷார்... அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் மழை; எந்த மாவட்டங்களில் தெரியுமா? தமிழ்நாடு
7 வயது சிறுவனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய நிதி அமைச்சர்... தங்கம் தென்னரசுக்கு குவியும் பாராட்டுகள்! தமிழ்நாடு
இந்தியாவில் வக்ஃபு சட்டத்தால் ''வங்கதேசத்தில்'' ஆத்திரம்... 'இந்து' பள்ளி ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்..! உலகம்